பிரபல பிக்பாஸ் நடிகையின் தந்தை மீது பாலியல் புகார்... CCTV காட்சிகள் மூலம் உண்மை வெளிப்படுமா...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நடிகையான ஷெனாஸ் கில் அவர்களின் தந்தை  சந்தோக் சிங் மீது பாலியல் வன்கொடுமை புகார் எழுந்துள்ளது. ஹிந்தியில் பிக்பாஸ் பதிமூன்றாம் சீசனில் கலந்து கொண்டவர் ஷெனாஸ். போட்டியில் மூன்றாவதும் இடத்தை பிடித்து பிரபலமானார். இவர் புகழ்பெற்ற நடிகை, மாடல் மற்றும் பாடகி.

பிரபல பிக்பாஸ் நடிகையின் தந்தை மீது பாலியல் புகார்Popualr biggboss contestant father is booked for rape

இந்நிலையில் பிரபல டைம்ஸ் ஆப் இந்தியா (TOI)  வெளியிட்டிருக்கும் செய்தியின் அடிப்படையில் இவரது தந்தை 20 வயது பெண்ணை பலாத்காரம் செய்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. கடந்த மே 14-ஆம் தேதி தனது ஆண் நண்பரை சந்தித்து விட்டு வந்த அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி துப்பாக்கி முனையில் அவரை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

மேலும் கடந்த மே 19-ஆம் தேதி அவர் மீது அவர்  IPC 376, 506 ஆகிய  சட்டங்களில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி மிகுந்த பரபரப்பை உருவாக்கியுள்ளது. விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் இந்த தகவல்கள் எதுவும் உறுதியாகவில்லை என்று TOI நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மற்ற செய்திகள்

பிரபல பிக்பாஸ் நடிகையின் தந்தை மீது பாலியல் புகார்Popualr biggboss contestant father is booked for rape

People looking for online information on Biggboss, Rape, Santokh Singh, Shehnaaz Gill will find this news story useful.