www.garudavega.com

வனிதா விஜயகுமார் திருமண விவகாரத்தில்., கிழிக்கும் பீட்டர் பால் முதல் மனைவி.! - LATEST VIDEO.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வனிதா விஜயகுமார் திருமண விவகாரம் குறித்து பீட்டர் பாலின் முதல் மனைவி ஆவேசமாக பேசியுள்ளார். 

வனிதா விவகாரத்தில் கிழிக்கும் பீட்டர் பால் மனைவி | Peter Pauls First Wife Elisabeth Helen Blasts on Vanitha Vijaykumar Marriage

மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளாவார் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜய் ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தில் அறிமுகமானார். இதையடுத்து சில படங்களில் நடித்து வந்தவர், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்த வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை அண்மையில் மறுமனம் செய்து கொண்டார்.

வனிதா விவகாரத்தில் கிழிக்கும் பீட்டர் பால் மனைவி | Peter Pauls First Wife Elisabeth Helen Blasts on Vanitha Vijaykumar Marriage

இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் இவர்களின் திருமணத்திற்கு எதிராக பேசிய வீடியோ வைரலானது. இதை தொடர்ந்து நம்மிடம் பேசிய ஹெலன், வனிதாவின் பின்னால் ஏன் பீட்டல்பால் ஒளிந்து கொண்டு இருக்கிறார், அவர் ஏன் நேற்று காவல்நிலையத்துக்கு வரவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தன்னை பற்றி அவதூறாக பேச வனிதாவுக்கு என்ன உரிமை இருக்கிறது, இன்னும் விவகாரத்து வாங்காமல், யார் புருஷனுக்கு யார் முத்தம் கொடுப்பது என அவர் சரமாரியாக பேசினார். மேலும் இந்த விவகாரத்தை சட்டத்தின் உதவியுடன் கையாண்டு அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

வனிதா விஜயகுமார் திருமண விவகாரத்தில்., கிழிக்கும் பீட்டர் பால் முதல் மனைவி.! - LATEST VIDEO. வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

வனிதா விவகாரத்தில் கிழிக்கும் பீட்டர் பால் மனைவி | Peter Pauls First Wife Elisabeth Helen Blasts on Vanitha Vijaykumar Marriage

People looking for online information on Elisabeth Helen, Peter Paul, Peter Paul Wife, Vanitha, Vanitha Vijaykumar Marriage will find this news story useful.