பார்த்திபனின் திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தில் இருந்து செம காமெடி டிரெய்லர் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பார்த்திபன், கயல் சந்திரமௌலி, சாட்னா டைட்டஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம்.  இந்த படத்தை டூ மூவி பவ்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Parthiepan and Chandramouli's Thittam Poattu Thirudura Kootam trailer is out

இந்த படத்துக்கு அஸ்வத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சுதர் இயக்கியுள்ளார். இந்த படத்தை ரகுநாதன் பி.எஸ். தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

டிரெய்லரின் படி, 5 பேர் சேர்ந்து ஒரு கிரிக்கெட் கோப்பையை கொள்ளையடிப்பது போன்று படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டிரெய்லரில் பார்த்திபன் கூட்டத்திற்கு தலைவராகவும் கயல் சந்திர மௌலி, சாட்னா டைட்ஸ், சாம்ஸ் உள்ளிட்டோர் அவருக்கு உதவியாளர்களாகவும் காட்டப்படுகிறார்கள்

பார்த்திபனின் திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தில் இருந்து செம காமெடி டிரெய்லர் இதோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Parthiepan and Chandramouli's Thittam Poattu Thirudura Kootam trailer is out

People looking for online information on Kayal Chandran, Radhakrishnan Parthiban, Thittam Poattu Thirudura Koottam will find this news story useful.