ஆர்யாவின் பாக்ஸர் படம்... க்ளவுஸுடன் பா.இரஞ்சித் வெளியிட்ட மாஸ் போட்டோ.!! சல்பேட்டா ரெடி ஆகுது.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா.இரஞ்சித் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது. 

பாக்ஸர் லுக்கில் பா.இரஞ்சித் வெளியிட்ட மாஸ் போட்டோ | pa ranjith latest pic in boxing gloves for arya fillm goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக அறியப்படுபவர் பா.இரஞ்சித். இவர் இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ் திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதையடுத்து இவர் ரஜினி நடிப்பில் கபாலி, காலா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். இதுமட்டுமின்றி, சினிமா தயாரிப்பிலும் பா.இரஞ்சித் ஆர்வம் காட்டி வருகிறார். 

இந்நிலையில் பா.இரஞ்சித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். கையில் பாக்சிங் க்ளவுஸுடன் இருக்கும் தனது போட்டோவை அவர் பகிர்ந்திருப்பது, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்து பா.இரஞ்சித் ஆர்யா நடிப்பில் சல்பேட்டா படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படம் பாக்சிங்கை மையமாக வைத்து உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Boxing 🥊.....

A post shared by Beemji (@ranjithpa) on

மற்ற செய்திகள்

பாக்ஸர் லுக்கில் பா.இரஞ்சித் வெளியிட்ட மாஸ் போட்டோ | pa ranjith latest pic in boxing gloves for arya fillm goes viral

People looking for online information on Arya, Boxing, Pa Ranjith, Salpetta will find this news story useful.