OFFICIAL : 'டிக் டாக்'கில் பிரபலமடைந்த மலையாள பாடல்...தமிழ் உரிமையை பெற்ற தனுஷ் தயாரிப்பாளர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டாராக வளர்ந்து நிற்பவர் பிருத்வி ராஜ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இரண்டு படங்களுமே பிளாக் பஸ்டர் ஆனது. அவர் தற்போது இயக்குனர் பிளெஸ்ஸி இயக்கத்தில் 'ஆடுஜீவிதம்' படத்தின்  படப்பிடிப்பில் உள்ளார்.

மலையாள ரீமேக் படத்தின் உரிமையை வாங்கிய தனுஷ் தயாரிப்பாளர் OFFICIAL Dhanush Producer Gets The tiktok Fame Malyalam Movie

பிருத்வி ராஜ் நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'ஐயப்பனும் கோஷியும்' . இந்தப் படத்தின் உரிமையை ஆடுகளம், ஜிகிர்தண்டா போன்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த அதே நிறுவனமாக 5 ஸ்டார் பிலிம்ஸ் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் இடம் பெறும் 'கலகாத்தா சாந்தனமீரம்' என்ற பாடல் டிக் டாக்கில் மிக பிரபலம்.

இந்தப் படத்தின் கதை ஒரு போலிஸ்காரருக்கும், அந்த ஊருக்கும் புதிதாக லட்சியத்தோடு வரும் ஒரு இளைஞருக்கும் இடையே நடக்கும் கதை. இந்தப் படத்தில் நடிக்கப்போகும் நடிகர்கள் இன்னும் முடிவாகவில்லை. எனினும் தனுஷ் நடிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

மலையாள ரீமேக் படத்தின் உரிமையை வாங்கிய தனுஷ் தயாரிப்பாளர் OFFICIAL Dhanush Producer Gets The tiktok Fame Malyalam Movie

People looking for online information on Dhanush, Prithiviraj will find this news story useful.