என்னம்மா ஃபீல் பண்ணி எழுதியிருக்காங்க.!! - ஸ்கூல் தோழி எழுதிய லெட்டரை பகிர்ந்த அனிதா சம்பத்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ஸ்கூல் மெமரீஸை பகிர்ந்துள்ளார். 

அனிதா சம்பத்தின் ஸ்கூல் மெமரீஸ் | news anchor anitha sampath shares her school memories

சன் டிவியில் செய்தி தொகுப்பாளராக பிரபலமடைந்தவர் அனிதா சம்பத். இவரது தமிழ் உச்சரிப்பிற்கும், செய்தி வாசிப்பிற்கும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. மேலும் இவர் சூர்யாவின் மாற்றான் படத்தில் ஒரு காட்சியில் தோன்றி நடித்தார். இதுமட்டுமின்றி தனது யூடியூப் வீடியோக்களாலும் இவர் ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

இந்நிலையில் அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். 2007-ல் அவரது தோழி காயத்ரி, அனிதா பள்ளிக்கூடத்தை விட்டு செல்வதால், மிகவும் கவலையும் அது பற்றி எழுதியிருக்கிறார். அந்த லெட்டரை பகிர்ந்துள்ளார். 13 வருடங்களுக்கு பிறகு அவரது தோழி அனுப்பிய இந்த லெட்டரால் செம ஆச்சர்யத்தை கொடுத்துள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor

அனிதா சம்பத்தின் ஸ்கூல் மெமரீஸ் | news anchor anitha sampath shares her school memories

People looking for online information on Anitha Sampath will find this news story useful.