நேற்று ரம்யாவின் சகோதரர் பரசு பாண்டியன் மற்றும் அவரின் அம்மா இருவரும் பிக்பாஸ் வீட்டுக்கு எண்ட்ரி கொடுத்தனர். வழக்கம்போல பிக்பாஸ் பிரீஸ் சொல்லி போட்டியாளர்களை லைட்டாக கதற விட்டார். முதலில் அவரின் சகோதரர் உள்ளேவந்தார். அனைவரும் பிரீஸில் இருக்க ஆஜீத்திடம் சென்று நான் தான் உண்மையான தம்பி என கூறினார்.
அப்போது பாலாஜி பிரீஸில் இல்லாமல் சுற்றிக்கொண்டு இருக்க இவரு மைக்கே ஒழுங்கா மாட்ட மாட்டாரு. இந்த டாஸ்க்கை எங்க பண்ண போறாரு என அவரையும் கலாய்த்து விட்டார். பாலாஜியை பார்த்து பிரதர் என அழைத்த அவர், சோமை பார்த்து ஹாய் மச்சான் என கூப்பிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன மச்சானா? என ஆச்சரியம் அடைந்தாலும் இதுவும் பார்க்க நல்லா தான் இருக்கு என லைக் செய்து வருகின்றனர்.
Hi machan is the best 😆🥳#Somshekar#Ramya#BiggbossTamil4 https://t.co/ZuF988n53x
— Sparkling Sunshine ✨🧡 ( Xie) (@Sunshine2U1716) December 30, 2020
தொடர்ந்து அந்த சாக்லேட் சாப்டாச்சா? இல்லையா? என்றும் பரசு பாண்டியன் கேட்டது குறிப்பிடத்தக்கது. இன்னமுமா அந்த சாக்லேட் உருகாம இருக்கு?