நேற்று பிக்பாஸின் கிரியேட்டிவ் டீம் ரூம் போட்டு யோசித்து டாஸ்க் ஒன்றை போட்டியாளர்களுக்கு அளித்தனர். டாஸ்க்கை முழுவதுமாக இரண்டு முறை பார்த்தும் தெளிவாக எதுவும் புரியவில்லை. ஒரு விதமாக சொல்வது என்றால் பிக்பாஸ் போட்டியாளரின் பெயர் போட்டு முட்டை ஒன்றை கொடுப்பார். ஒரே நேரத்தில் இரண்டு போட்டியாளர்களுக்கு முட்டை வழங்கப்படும்.
😂 😂 😂#BiggBossTamil4 #BiggBossTamil pic.twitter.com/XV3gTNp2OK
— SATZ Sathiesh (@SataSathiesh) December 15, 2020
அவர்கள் கோழியாகவும், மீதமிருக்கும் போட்டியாளர்கள் நரிகளாகவும் மாற வேண்டும். இதற்காக ஒவ்வொரு போட்டியாளருக்கும் தலா 200 ரூபாய் அளிக்கப்படும். இதை வைத்து பேரம் பேசி தங்களது ஆட்டத்தை விளையாடலாம். டாஸ்க்கின் முடிவில் யார் அதிக பணம் வைத்து இருக்கிறார்களோ அவர்களுக்கு ஒரு சிறப்பு பவர் அளிக்கப்படும். இதையடுத்து இந்த முட்டை-நரி டாஸ்க் தொடர்ந்தது.
இந்த முட்ட டாஸ்க் க புரிஞ்சவங்க யாராவது இருக்கீங்களா? தலையும் புரில வாலும் புரில#BiggBossTamil4 #BiggBossTamil pic.twitter.com/HxTGu6GUw2
— CutieCat (@CutieK97589675) December 15, 2020
ஆனால் என்ன தான் உற்று நோக்கி நம்முடைய 7-வது அறிவை பயன்படுத்தினாலும் கூட யாருக்கும் இந்த டாஸ்க் தெளிவாக புரியவில்லை. இதற்கு காரணம் போட்டியாளர்கள் தான். பிக்பாஸ் சொன்ன ரூல்ஸை மீறி இவர்களாக ஒரு ரூல்ஸ் உருவாக்கி விளையாட ஆரம்பித்து விட்டனர். இதனால் வெறுத்துப்போன ரசிகர்கள் இந்தி, தெலுங்கு பிக்பாஸ் பார்த்தாவது உருப்படியா டாஸ்க் கொடுங்க என மீம்ஸ் போட்டு தாளித்து வருகின்றனர்.
#BiggBossTamil4 #BiggBossTamil
Worst episode 🤧🤷😓
HM's kum onnum puriyala😏ennakum onnum puriyala🤧
Maarubadium promo paathu yenmanthuten
🚶🏼♀️🚶🏼♀️🚶🏼♀️
— இதுவும் கடந்து போகும் ✌️🥺🙃 (@sSelfLoveIsBest) December 15, 2020
Indha Game Task ah explain panravanuku "Life time settlement raa" Moment😂😂#BiggBossTamil4 #BiggBossTamil pic.twitter.com/F1nNgiegGv
— 𝕽𝖔𝖒𝖆𝖓𝕰𝖒𝖕𝖎𝖗𝖊 (@Positivevibessa) December 15, 2020