'நெஞ்சே உனக்காக' - விஜய் சேதுபதியின் சிந்துபாத் படத்துக்காக யுவனின் அழகிய மெலோடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி - அருண் குமார் இணைந்திருக்கும் படம் 'சிந்துபாத்' . இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Nenja Unakaga song released from Vijay Sethupathi and Yuvan's Sindhubaadh

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க, முக்கியமான வேடத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார். மேலும் கே புரொடக்ஷன் மற்றும் வாசன் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் இருந்து ராக்ஸ்டார் ராபர் என்கிற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து நெஞ்சே உனக்காக என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை ஹரிச்சரண் பாட விவேக் எழுதியுள்ளார்.

'நெஞ்சே உனக்காக' - விஜய் சேதுபதியின் சிந்துபாத் படத்துக்காக யுவனின் அழகிய மெலோடி வீடியோ

Nenja Unakaga song released from Vijay Sethupathi and Yuvan's Sindhubaadh

People looking for online information on Anjali, Sindhubaadh, Vijay Sethupathi, Yuvan Shankar Raja will find this news story useful.