Jango Others
www.garudavega.com

"அபிஷேக் ELIMINATION-ல வருத்தமும் இல்ல.. RE ENTRY-ல சந்தோஷமும் இல்ல...".. போட்டு உடைத்த போட்டியாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்படுகிறது.

neither sad nor happy housemate about Abhishek elimination entry

இந்த நிகழ்ச்சியில் முதல் நாள் 18 போட்டியாளர்கள் இணைந்தனர். பின்னர் இந்த நிகழ்ச்சியில் நமிதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறினார். இதனையடுத்து அதிகாரபூர்வ முதல் வெளியேற்றமாக நாடியாவின் வெளியேற்றம் நிகழ்ந்தது.

neither sad nor happy housemate about Abhishek elimination entry

இதனைத் தொடர்ந்து அபிஷேக் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் சின்ன பொண்ணு வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து சுருதி மற்றும் மதுமிதா அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட பிரபல பிக்பாஸ் போட்டியாளர் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வர இருப்பதாக தகவல்கள் கசியத் தொடங்கின.

neither sad nor happy housemate about Abhishek elimination entry

அது யார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அபிஷேக் ராஜா அதிரடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் எண்ட்ரி கொடுத்திருந்தார். அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த உடனேயே பிரியங்கா வாயடைத்துப் போய் நின்றுவிட்டார். அபிஷேக் வெளியேறியபோது பிரியங்கா கண்ணீர் விட்டு கதறி அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.

neither sad nor happy housemate about Abhishek elimination entry

இதேபோல் தாமரை, ஐக்கி பெர்ரி என பல போட்டியாளர்களும் அபிஷேக் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததும் அதிர்ச்சியில் உறைந்தனர், தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர் . வருண் யோகாசனம் சொல்லிக்கொடுத்தபோது, சர்ப்ரைஸாக பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அபிஷேக்கை அலங்கோலப்படுத்தி விளையாண்டனர்.

neither sad nor happy housemate about Abhishek elimination entry

பின்னர் அபிஷேக்கின் ரீ எண்ட்ரி குறித்து, ராஜூ, தாமரை, ஐக்கி ஆகியோருடன் அமர்ந்து இமான் அண்ணாச்சி பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அபிஷேக் வெளியேறியது தனக்கு வருத்தமும் இல்லை, அவர் மீண்டும் உள்ளே வந்தது தனக்கு சந்தோஷமும் இல்லை என்று தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்து பேசினார்.

neither sad nor happy housemate about Abhishek elimination entry

குறிப்பாக. “நேத்துதான் வந்தான் நம்ம ஆளு..  சப்பாத்திய இவன் அவனுக்கு ஊட்றான். அவன் இவனுக்கு ஊட்றான்.. இவனுங்க அவனோட சேர்ந்து உருண்டு புரளுறானுங்க.. என்ன தான் நடக்குது? குழந்தை பருவத்துக்கே போய்ட்டானுங்களா?” என்று இமான் அண்ணாச்சி பேசினார்.

neither sad nor happy housemate about Abhishek elimination entry

இதற்கு பதில் அளித்த ராஜூ,  “பிரியங்கா உள்ளிட்ட சிலர் அவரை மிஸ் பண்ணுவதாக கூறி இருந்தனர். அதனால் அவர்களுக்கு சந்தோஷமாக இருக்கலாம்!” என்று கூறினார்.

மற்ற செய்திகள்

Neither sad nor happy housemate about Abhishek elimination entry

People looking for online information on அபிஷேக், இமான் அண்ணாச்சி, BiggBoss5, BiggBossTamil5, Iman Annachi, Iykki Berry will find this news story useful.