ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 3' படத்தில் இருந்து வெளியான வீடியோ சாங் இதோ !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'காஞ்சனா' , 'காஞ்சனா 2' படங்களின் வெற்றிக்கு பிறகு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் காஞ்சனா 3. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Nanbanuku song released from Raghava Lawrence's Kanchana 3

இந்த படத்தில், ஓவியா, வேதிகா, கோவை சரளா, சூரி, தேவதர்ஷினி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்தை ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு எஸ்.எஸ் தமன் பின்னணி இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து நண்பனுக்கு கோயில கட்டு என்ற வீடியோ சாங் தற்போது வெளியாகியுள்ளது.  இந்த பாடலை சரவெடி சரண் எழுதி இசையமைத்துள்ளார். மேலும் சரவெடி சரண் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 3' படத்தில் இருந்து வெளியான வீடியோ சாங் இதோ ! வீடியோ

Nanbanuku song released from Raghava Lawrence's Kanchana 3

People looking for online information on Kanchana 3, Oviya, Raghava Lawrence, Sun pictures, Vedhika will find this news story useful.