மிஷ்கின் - உதயநிதியின் 'சைக்கோ' படத்தில் இருந்து ஸ்நீக் பீக் வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'சைக்கோ' திரைப்படம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜாவின் இசைக்கும், தன்வீர் மிர்ரின் ஒளிப்பதிவிற்கும் விமர்சகர்கள், ரசிகர்கள் என ஒரு சேர பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Mysskin and Udhayanidhi Stalin Psycho Sneak Peek Video is out

இந்நிலையில் இந்த படத்தின் ஸ்நீக் பீக் எனப்படும் சில நிமிட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. வீடியோவில் சைக்கோ கொடூரமாக கொலை செய்யும் காட்சி அதில் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் நித்யா மேனன், அதிதி ராவ் , இயக்குநர் ராம், ஆடுகளம் நரேன், பவா செல்லத்துரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஸ்நீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வீடியோவில் ஒரு கொலையின் பின்னணியில் நிகழும் விசாரணை சம்பவம் அதில் இடம் பெற்றுள்ளது.

மிஷ்கின் - உதயநிதியின் 'சைக்கோ' படத்தில் இருந்து ஸ்நீக் பீக் வீடியோ இதோ வீடியோ

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Mysskin and Udhayanidhi Stalin Psycho Sneak Peek Video is out

People looking for online information on Ilaiyaraaja, Mysskin, Psycho, Udhayanidhi Stalin will find this news story useful.