Charminar News Banner USA

சிகிச்சைக்கு பிறகு நடிகர் மோகன்லால் நெகிழ்ச்சி பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Complete Actor என அழைக்கப்படும் மோகன்லால் தமிழில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்த காப்பான் திரைப்படம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார்.

Mohanlal emotional post in twitter after treatment

இதனையடுத்து சித்திக் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருந்த பிக் பிரதர் (Big Brother ) டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் அர்பாஸ் கான், ஹனி ரோஸ் அனூப் மேனன், சட்னா டைட்ஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த பட்ததுக்கு ஜித்த தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் கட்டுப்போட்டபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.  அந்த பதிவில், திறமையான சிகிச்சை மற்றும் கவனிப்பிற்கு மருத்துவர் புவனேஷ்வர் மக்கானிக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Mohanlal emotional post in twitter after treatment

People looking for online information on Big Brother, Mohanlal will find this news story useful.