மோகன் ராஜா, இந்த ஹீரோவை வைத்து சூப்பர் ஹிட் ஹிந்தி படத்தை ரீமேக் செய்கிறாரா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற படம் அந்தாதுன் (Andhadhun). இந்த படத்தை கதை எழுதி, ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார்.

Mohan Raja Might be Direct Andhadhun Tamil Remake with Prashanth

மேலும் இந்த படத்தில் தபு, ராதிகா ஆப்தே அனில் தவான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த 2018 ஆம் வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஆயுஷ்மான் குர்ரானா பெற்றார்.

இந்த படம் தமிழில் பிரசாந்த் நடிக்க ரீமேக் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் மோகன் ராஜ் இயக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஆனால் இன்னும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Mohan Raja Might be Direct Andhadhun Tamil Remake with Prashanth

People looking for online information on Andhadhun, Mohan Raja, Prashanth will find this news story useful.