சமீபத்தில் டிவிட்டரில் நெட்டிசன் ஒருவர் "அதிர்ச்சிகரமான செய்தி மியா கலிஃபா தற்கொலை செய்து கொண்டார் RIP"என்று பதிவிட்டார். இதனை பார்த்த நடிகை அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் தனது டிவிட்டர் தளத்தில் "எனது நண்பர்கள் யாரெல்லாம் இன்னும் எனக்கு இரங்கல் பூங்கொத்துகளை கொடுக்கவில்லை என்று கவனித்துக் கொண்டே இருக்கிறேன்"வேடிக்கையாக பதிலளித்தார். உடனே அந்த நபர் தனது பதிவை நீக்கிவிட்டார். மியா கலிஃபாவின் இந்த பதிலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
அவர் 2019ஆம் ஆண்டு தனது நீண்டகால காதலரான ராபர்ட் சென்ட்பெர்க் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கொலை மிரட்டல் காரணமாக ஆபாச படங்களில் நடிப்பதை கைவிட்ட அவர் தற்போது விளையாட்டு வர்ணனையாளராக வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Please don’t think I’m not keeping track of each of my friends that haven’t sent condolence flowers yet. I see you twats. https://t.co/8dyyYnZhUc
— Mia K. (@miakhalifa) June 23, 2020