Udanprape others
www.garudavega.com

'மெட்டி ஒலி' நடிகையின் திடீர் மரணம்!! அதிர்ச்சியில் சின்னத்திரை உலகம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் மிக முக்கியமான சீரியல்களுள் ஒன்று 'மெட்டி ஒலி'.

Metti Oli actress Uma Maheshwari passes away

பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒளிபரப்பான இந்த மெட்டி ஒலி சீரியல் மெகாஹிட் அடித்தது. இந்த சீரியலை திருமுருகன் இயக்கியிருந்தார்.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் உமா மகேஷ்வரி. 'விஜி' என்கிற கதாபாத்திரத்தில் மெட்டி ஒலி சீரியலில் உமா மகேஷ்வரி நடித்திருந்தார்.

Metti Oli actress Uma Maheshwari passes away

இந்த நிலையில் தற்போது 40 வயதான உமா மகேஷ்வரி, உடல்நலக்குறைவால் சென்னையில் காலமாகி இருக்கிற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தொடர்ந்து அண்மைக்காலமாக திரைத்துறையில் பலருடைய உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சின்னத்திரை சீரியல் நடிகை 'மெட்டி ஒலி' உமா மகேஷ்வரி காலமாகிவிட்டார் என்கிற செய்தி, சின்னத்திரை உலகில் மீளா சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மற்ற செய்திகள்

Metti Oli actress Uma Maheshwari passes away

People looking for online information on Metti Oli actress, RIP Uma Maheshwari will find this news story useful.