மாஸ்டர் போஸ்டர் - "யாரைப் பார்த்து, யார் காப்பியடித்தது..." மீரா மிதுன் வெளியிட்ட போட்டோ...!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் 'மாஸ்டர்'. இதில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்தப் அப்படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடந்து முடிந்தது. மேலும் இந்த படத்தின் டிரெய்லர் வரும் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

மாஸ்டர் பட போஸ்டர் பற்றி பிக்பாஸ் மீரா மிதுன் ட்விட்டர் போஸ்ட் Meera Mithun twitter Post On Master Post

இந்நிலையில் பிக்பாஸ் மூலம் அறிமுகம் ஆனவர் மாடல் மற்றும் நடிகையான மீரா மிதுன். இவர் தனது ட்விட்டர்  பக்கத்தில் ஒரு புகைப்படத்தை இட்டு " மாஸ்டர் படம் போஸ்டர். யார் யாரை காப்பியடித்தது. இந்தப் படம் 2019-ல் நான் எடுத்தது...இதிலிருந்து பதில் உங்களுக்கே தெரியும் என்று கூறியுள்ளார். மேலும் மாஸ்டர் படத்தின் போஸ்டரைப் போல வாய் மீது தான் விரல் வைத்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்து ஷாக் ஆன தளபதி ரசிகர்கள் "பள்ளியில் குழந்தைகள் அனைவரும் இந்தப் போஸ் தான் கொடுப்பார்கள்" என்று தங்களுக்கே உரிதான ஸ்டைலில் அவருக்கு பதிலடி கொடுத்துவருகின்றனர்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

மாஸ்டர் பட போஸ்டர் பற்றி பிக்பாஸ் மீரா மிதுன் ட்விட்டர் போஸ்ட் Meera Mithun twitter Post On Master Post

People looking for online information on Biggboss, Master, Meera Mitun, Vijay will find this news story useful.