தளபதி விஜய்யின் வேற லெவல் பைக் ஸ்டன்ட்.. இணையத்தில் வைரலாகும் மேக்கிங் வீடியோ.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் பைக் ஸ்டன்ட் மேக்கிங் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிகில் படத்தில் விஜய்யின் பைக் ஸ்டன்ட் வீடியோ | master actor vijay's bike stunt making video in bigil goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரித்துள்ளார். மாஸ்டர் படம் தற்போது ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது விஜய் செய்த பைக் ஸ்டன்ட் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிகில் படத்தில் எடுக்கப்பட்ட இந்த சேஸிங் காட்சியின் மேக்கிங் வீடியோ தற்போது ஆன்லைனை கலக்கி வருகிறது. மிகவும் ஸ்டைலிஷாக விஜய் அடிக்கும் பைக் ஸ்டன்ட்டுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

பிகில் படத்தில் விஜய்யின் பைக் ஸ்டன்ட் வீடியோ | master actor vijay's bike stunt making video in bigil goes viral

People looking for online information on Bigil Tamil, Bike Stunt, Vijay will find this news story useful.