விஜய்-விஜய் சேதுபதி ஸ்பீச்சுக்கு முன்னால் மாளவிகா மோகனன் என்ன செய்தார் பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டு லைக்ஸை குவித்து வருகிறார்.

மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் மாளவிகா மோகனன் | malavika mohanan latest photoshoot video before vijay, vijay sethupathy's master audio launch

ரஜினி நடித்த பேட்ட படத்தில் நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன். இதில் இவர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து இவர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் ஒப்பந்தமானார். இத்திரைப்படத்தில் இவருடன் சேர்த்து விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுகிழமை அன்று மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் சென்னை லீலா பேலசில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாளவிகா மோகனன், ஆடியோ லான்ச்சுக்கு முன் எடுத்து கொண்ட தனது வீடியோ ஷூட்டை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மிக அழகாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@sabyasachiofficial • @vasanth.saravanan

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் மாளவிகா மோகனன் | malavika mohanan latest photoshoot video before vijay, vijay sethupathy's master audio launch

People looking for online information on Lokesh Kanagaraj, Malavika Mohanan, Master, Vijay, Vijay Sethupathi will find this news story useful.