'உலகுக்கு உங்கள் பலத்தை காண்பித்துவிட்டீர்கள்' - ஸ்டாலினுக்கு இந்த சினிமா அரசியல் பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பல்வேறு கட்டங்களாக நடைபெற்றுவந்த நாடாளுமன்றத் தேர்தல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மே 23 ஆம் தேதி அனைத்து தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Khushboo wishes MK Stalin for Lok Sabha and Assembly Election wins

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்கள் கருத்துகளை ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

அதில், 'வாழ்த்துகள் முக ஸ்டாலின் அவர்களே. சட்டமன்ற தேர்தலிலும் லோக்சபா தேர்தலிலும் இது மிகப் பெரிய வெற்றி.  ஒரு தலைவராக உங்களை நிரூபித்து விட்டீர்கள். இவர் தனது தந்தையின் நிழலில் இருந்து வெளியே வந்து உலகுக்கு தன் பலத்தை காண்பித்துள்ளார். வாழ்த்துகள் சார்' என்று தெரிவித்துள்ளார்.

Tags : Khushboo

தொடர்புடைய இணைப்புகள்

Khushboo wishes MK Stalin for Lok Sabha and Assembly Election wins

People looking for online information on Khushboo will find this news story useful.