www.garudavega.com

கேன்சரால் பாதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் - ரசிகர்கள் அதிர்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் மூச்சுத் திணறல் காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

KGF 2 Villain Sanjay Dutt to fly to US for his lung Cancer treatment | கேஜிஎஃப் 2 வில்லன் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு

இதனையடுத்து சில மருத்துவ சிகிச்சைகள் செய்ய வேண்டி இருப்பதால் சில காலம் பணிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்றும் ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்தார்.

KGF 2 Villain Sanjay Dutt to fly to US for his lung Cancer treatment | கேஜிஎஃப் 2 வில்லன் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு

இந்நிலையில் அவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது முற்றிலும் குணப்படுத்தக் கூடிய நிலையில் இருப்பதாகவும், மேலும் அவர் உடனடி சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 'கேஜிஎஃப் சாப்டர் 2' படத்தில் அதிரா என்ற அவரது வேடத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

KGF 2 Villain Sanjay Dutt to fly to US for his lung Cancer treatment | கேஜிஎஃப் 2 வில்லன் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு

People looking for online information on Cancer, KGF Chapter 2, Sanjay Dutt will find this news story useful.