என்ன சார் பண்ணி வச்சிருக்கீங்க?! - வீடியோ மீம் பகிர்ந்து சாண்டியை கலாய்த்த கவின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கவின் நடிக்கும் 'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் சம்பந்தமான வீடியோ மீம்க்கு சாண்டியை குறிப்பிட்டு கவின் கமெண்ட் | Kavin Shared a Video meme about Sandy and Tharsh

இந்த படத்தை வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார். இந்த படத்தை ஏகா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக ஹெப்ஸி தயாரித்துள்ளார். இந்த படம் பற்றிய அறிவிப்பு வந்தததும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்கள கவினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கவின், சாண்டி, தர்ஷன், சேர்ந்து சமைக்கும் வீடியோவை பகிர்ந்து பேச்சுலர் ரூமில் ஆண்கள் சமைக்கும் போது இப்படித் தான் இருக்கும் என்ற குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை பகிர்ந்த கவின் தனது இன்ஸ்டாகிராமில், சாண்டியை குறிப்பிட்டு எவ்ளோ சார் தண்ணி ஊத்துவீங்க என்று கமெண்ட் செய்துள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் சம்பந்தமான வீடியோ மீம்க்கு சாண்டியை குறிப்பிட்டு கவின் கமெண்ட் | Kavin Shared a Video meme about Sandy and Tharsh

People looking for online information on Bigg boss, Kavin, Sandy will find this news story useful.