KAAPAN USA OTHERS

‘பிக்பாஸ் FINALS-க்கு போக இவ்ளோ TOUGH கேமா..?’ - புரொமோ வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸில் நேற்றைய நிகழ்ச்சியில் ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு விருப்பமுள்ளவர்கள் வெளியேறலாம் என்று பிக்பாஸ் அறிவித்தார். இதனையடுத்து கவின் பிக்பாஸின் நிபந்தனையை ஏற்று வெளியேறினார்.

Kavin, Losliya, Sandy, Tharshan Bigg Boss 3 Promo 4 Sept 27

அதனைத் தொடர்ந்து லாஸ்லியாவும், சாண்டியும் மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாகினர். ஷெரினும் முகேனும் எவ்ளோ சமாதானப்படுத்தினர். இருப்பினும் டாஸ்க்குகளில் மிகவும் சோர்வாகவே விளையாடினர். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில், சாண்டி கவினை வெளியே போய் பார்த்துக்கலாம் என்கிறார்.

இந்நிலையில் ஃபைனல்ஸ்க்கு சில நாட்களை உள்ள நிலையில் மறுபடியும் டாஸ்க்குகள் கடுமையாக கொடுக்கப்படுகிறது. ஒரு பெட்டியில் மொத்தமாக இருக்கும் தெர்மாகோல் பந்துகளை போட்டியாளர்கள் தனித்தனியாக தங்களுக்கு கொடுக்கப்பட்ட பவுல்களில் போடவேண்டும் என்பது தான் அந்த டாஸ்க்.

போட்டியாளர்கள் கையில் எடுத்து வரும் போதே தெர்மாகோல்கள் வேகமாக அடிக்கும் காற்றில் பறக்கின்றன. இதனால் ஒவ்வொருவரும்  பவ்யமாக தெர்மாகோல்களை எடுத்து செல்கின்றனர்.

‘பிக்பாஸ் FINALS-க்கு போக இவ்ளோ TOUGH கேமா..?’ - புரொமோ வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kavin, Losliya, Sandy, Tharshan Bigg Boss 3 Promo 4 Sept 27

People looking for online information on Bigg Boss 3, Kavin, Losliya, Tharshan will find this news story useful.