KAAPAN USA OTHERS

பிக்பாஸ் FINALS குறித்த முக்கிய அப்டேட் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்படுபவர்கள் Ticket to Finale பெற்று நேரடியாக இறுதிச்சுற்று வரை வருவார்கள் என்று பிக்பாஸ் அறிவித்தார்.

Kavin, Losliya, Cheran, Kamal Haasan's Bigg Boss 3 finals on Oct 6

அதனால் தற்போது போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகிறார்கள். மேலும் தற்போது உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தனித்துவமான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். தற்போது பிக்பாஸ் வீட்டில் 7 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

இறுதிப் போட்டியில் 5 பேர் மட்டுமே இருப்பார்கள் என்பதால் வரும் வாரங்களில் யார் வெளியேறுவார்கள் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. பிக்பாஸில் இந்த முறை டைட்டில் வெல்வது கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த முறை பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Kavin, Losliya, Cheran, Kamal Haasan's Bigg Boss 3 finals on Oct 6

People looking for online information on Bigg Boss 3, Cheran, Kamal Haasan, Kavin, Losliya will find this news story useful.