’தம்பி’ திரைப்படத்தில் ’நறுக்’ என ஒரு CHANGE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் டிச். 20ம் தேதி வெளியான ’தம்பி’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Karthi, Jothika's Thambi move has underwent a slight change

வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ், பேரலல் மண்ட்ஸ் புரடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் சத்தியராஜ், செளகார் ஜானகி, அஷ்வந்த ஆகியோர் நடித்துள்ளனர். திரிஷ்யம் படம் மூலம் இந்தியா முழுக்க பிரபலம் அடைந்த ஜீத்து ஜோசப் இந்த படத்தை இயக்கி இருந்தார்.

தற்போது இந்த திரைப்படத்தின் நீளம் 10 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது தியேட்டரில் ஓடக்கூடிய வெர்ஷன் இன்னும் Crisp இருக்கும் என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Entertainment sub editor

Karthi, Jothika's Thambi move has underwent a slight change

People looking for online information on Jothika, Karthi, Thambi Tamil will find this news story useful.