KAAPAN USA OTHERS
Map Banner BGMA BGMA Ticket BGM Shortfilm 2019

கார்த்தி - தளபதி 64 இயக்குனர் இணைந்த கைதி படத்தின் முக்கிய அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரித்து கார்த்தி நடித்துள்ள படம் கைதி. மாநகரம் படத்துக்கு பிறகு இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

Karnataka Theatrical rights for Kaithi bagged by Brunda

இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் கைதி படத்தின் கர்நாடக உரிமையை பிரபல நிறுவனமான Brunda Associates கைப்பற்றியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Karnataka Theatrical rights for Kaithi bagged by Brunda

People looking for online information on Kaithi, Karthi, Lokesh Kanagaraj, Narain will find this news story useful.