'அசுர காதலை' வெளியிட்ட பிரபல நடிகை... வீடியோ உள்ளே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளிவந்த பழனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். காஜல் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் கமலுடன் இணைந்து நடித்து வருகின்றார்.

அசுர காதலை' வெளியிட்ட காஜல் | Kajal reveal youtube song Asura Kadhal

இந்த நிலையில் காஜல் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட பாடல் ஒன்றை ஷேர் செய்துள்ளார். இதுகுறித்து அவர், “பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமையை எதிர்த்து படமாக்கப்பட்ட 'அசுர காதல்' வீடியோவை வெளியிடுதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பாடலானது சிங்கப்பூரில் இருக்கும் குழுவினரால் எடுக்கப்பட்டது இதை அனைவரும் பகிருங்கள்” என தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor

அசுர காதலை' வெளியிட்ட காஜல் | Kajal reveal youtube song Asura Kadhal

People looking for online information on Kajal Agarwal will find this news story useful.