www.garudavega.com

காஜல் அகர்வாலுக்கு டும் டும் டும்... வருங்கால கணவர் பற்றி அறிவிப்பு .. வாழ்த்தும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காஜல் அகர்வால் 2004-ல் தனது நடிப்பு வாழ்க்கையைத் துவங்கி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த 'கோமாலி' படம் தான் தமிழில் அவருக்கு கடைசியாக வெளியான படம். இந்நிலையில், நடிகை தனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் நுழைய முடிவு செய்துள்ளார்! ஆம், இந்த மாதத்திலேயே அவருக்கு  திருமணம் நடைபெற உள்ளது.

kajal agarwal going to marry this businessman soonகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்

அவர் வெளியிட்டிருக்கும் தகவலின் படி இந்த மாதம் அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் கௌதம் கிச்லுவை திருமணம் செய்ய உள்ளார். இதில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ள இருக்கின்றனர். அவரது வருங்கால கணவர் கௌதம் Discern Living என்று சொந்தமாக உள்துறை வடிவமைப்பு மற்றும் வீட்டு அலங்கார தொழில் நடத்தி வருகிறார். மேலும் அவர் ஒரு வடிவமைப்பு ஆர்வலர். இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காஜல் அகர்வாலுக்கு டும் டும் டும்... வருங்கால கணவர் பற்றி அறிவிப்பு .. வாழ்த்தும் ரசிகர்கள்..! வீடியோ

மற்ற செய்திகள்

Kajal agarwal going to marry this businessman soonகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்

People looking for online information on Kajal Agarwal, Marrigae will find this news story useful.