Reliable Software
www.garudabazaar.com
www.garudavega.com

'கெட்ட வார்த்தையே கத்து தர மாட்றாங்க'.. நீங்க சிங்கிளா? - பிரியங்கா - சூர்யா ஜாலி பேட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் அசத்தி வரும் சீரியல் காற்றுக்கென்ன வேலி சீரியலில் பிரியங்கா மற்றும் பிரத்தியேகமாக அளித்த ஜாலியான பேட்டியை இங்கு காணலாம்.

Kaatrukenna veli Priyanka Surya Fun Interview Trending

இதில் குறிப்பாக பிரியங்கா பேசும்போது தனக்கு தமிழில் ஒரு கெட்ட வார்த்தை கூட தெரியாது என்றும் தன்னுடன் பணிபுரிபவர்கள் பலரிடம் கேட்டும் யாரும் தனக்கு கற்றுத் தர தயாராக இல்லை என்றும் ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார். அதே சமயம் சூர்யா தர்ஷன்  வேறு மொழியில் கெட்ட வார்த்தை பேசுவார் என்றும் குறிப்பிடுகிறார்.

தர்ஷனோ, இல்லை.. உண்மையில் பிரியங்கா நல்ல பொண்ணு தான். உண்மையிலேயே அவ நல்ல பொண்ணுதான்... என்று ஒரு மாதிரி இழுவையாக சொல்கிறார். இப்படி ஜாலியாக போய்க் கொண்டிருக்கும் பேட்டியின் நடுவே உங்கள் இருவரின் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன என்று கேட்கும்போதுதான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த அந்த கேள்விக்கான பதில்கள் கிடைத்தன.

பிரியங்கா சிங்கிள் தான் என்று சிரித்தபடி கூறுகிறார். ஆனால் தர்ஷனோ தான் இன்னும் சிங்கிளாகவே இருப்பதாகவும் கமிட் ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் என்றும் அப்ளிகேஷன் மட்டுமே போட்டுக்கொண்டு இருப்பதாகவும் ஆனால் எதற்கும் பதில் வந்தபாடில்லை என்றும் ஜாலியாக ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார்.

ALSO READ: Zomato ஊழியர் மீது குற்றச்சாட்டு, உணவு ஆர்டர் செய்த பெண் மீது பரபரப்பு நடவடிக்கை!

'கெட்ட வார்த்தையே கத்து தர மாட்றாங்க'.. நீங்க சிங்கிளா? - பிரியங்கா - சூர்யா ஜாலி பேட்டி! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kaatrukenna veli Priyanka Surya Fun Interview Trending

People looking for online information on Kaatrukkenna Veli, Priyanka, Surya Dharshan, VijayTelevision will find this news story useful.