www.garudavega.com

காக்கா முட்டை பாய்ஸ் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க... 6 வித்தியாசமே கண்டுபிடிக்கலாம் போல...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் 2015-ஆம் ஆண்டு வெளியான படம் 'காக்கா முட்டை'. இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் தனுஷ், வெற்றிமாறன் இணை தயாரிப்பில் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர்களுடன் ரமேஷ் திலக், யோகி பாபு போன்றோரும் நடித்திருந்தனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.  இவை எல்லாவற்றையும் தாண்டி ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடம் பிடித்தது விக்னேஷ், ரமேஷ் என்னும் அந்த இரு சிறுவர்கள் தான்.

Kaaka Muttai boys video after long time காக்கா முட்டை பாய்ஸ் வீடியோ வைரல்

இந்தப்படம் 2015-ஆம் ஆண்டு இரு தேசிய விருதுகளை பெற்றது. மேலும் ஹிந்தியில் 'ஆஃப் டிக்கெட்' என்று ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் விக்னேஷ் அதன்பிறகு சமுத்திரகனியின் 'அப்பா' படத்திலும் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு இவர்களது சமீபத்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

காக்கா முட்டை பாய்ஸ் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க... 6 வித்தியாசமே கண்டுபிடிக்கலாம் போல...! வீடியோ

மற்ற செய்திகள்

Kaaka Muttai boys video after long time காக்கா முட்டை பாய்ஸ் வீடியோ வைரல்

People looking for online information on Kaaka Muttai will find this news story useful.