Udanprape others
www.garudavega.com

"சூப்பர் மச்சி!!".. ஜீவா & ராஜேஷ் மீண்டும் இணையும் ‘வேற லெவல்’ காம்போ! ‘சரவெடி’ அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்து கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சிவா மனசுல சக்தி’.

jiiva and rajesh the siva manasula sakthi combo is back again

இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படத்தின் பாடல்களும் இளசுகளிடையே ட்ரெண்ட் அடித்தன.

jiiva and rajesh the siva manasula sakthi combo is back again

ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி, ஞான சம்பந்தம் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தில் காமெடி வேற லெவல் வொர்க் அவுட ஆனது. இன்றுவரை இந்த படத்தின் காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றன.

jiiva and rajesh the siva manasula sakthi combo is back again

அதன் பிறகு பல படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் தற்போது மீண்டும் ஜீவாவுடன் இணையவிருப்பதாக மாஸான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி ஜீவாவுடன் எம்.ராஜேஷ் இணையும் புதிய படத்துக்கான பூஜை நடந்துள்ளதாக புகைப்படங்கள் கிடைத்துள்ளன.

jiiva and rajesh the siva manasula sakthi combo is back again

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இதர தகவல்கள் அனைத்தும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Jiiva and rajesh the siva manasula sakthi combo is back again

People looking for online information on Jiiva, M Rajesh, Santhanam, Siva Manasula Sakthi will find this news story useful.