BEHINDWOODS GOLD MEDALS 2022 விருது நிகழ்ச்சி : JONITA, SUNNY LEONE நடுவுல ஜானி மாஸ்டர்.. இது LATEST VERSION அரபிக்குத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 ஆவது Behindwoods Gold Medals Award மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடல் பகுதியில் வைத்து நடைபெறவுள்ளது.

Jani master dance with sunny and jonita in BGM awards 2022

இதன் முதல் நாளான இன்று, நடிகர்கள் மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், நடிகை சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, தர்ஷா குப்தா, திவ்யபாரதி, இயக்குனர்கள் வெங்கட் பிரபு, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், பாடகர்கள் அந்தோணி தாசன், ஜோனிதா காந்தி, கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் அரபிக் குத்து உள்ளிட்ட பல பாடல்களுக்கும் சேர்த்து நடனமாடி இருந்தார். அதே போல, லிஜோமோள் ஜோஸ், மணிகண்டன், ஆண்ட்ரியா, ஜோனிதா காந்தி, டான்ஸ் மாஸ்டர் ஜானி, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டிருந்தது.

இரண்டு முறை நடனமாடிய ஜானி மாஸ்டர்

இந்நிலையில், இந்த ஆண்டின் வைரல் ஹிட் பாடல்களில் ஒன்றான பீஸ்ட் படத்தில் வரும் அரபிக்குத்து பாடலுக்கு, ஜானி மாஸ்டர் நடனமாடியுள்ள வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. சன்னி லியோன் மற்றும் ஜோனிதா காந்தி ஆகியோருடன் இணைந்து அரபிக்குத்து பாடலுக்கு நடனம் போட்டிருந்த ஜானி மாஸ்டர், விருது வாங்கிய பின்னர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடனும் விருது மேடையில் நடமனாடி இருந்தார்.

 

அரபிக்குத்து பாடலுக்கு இரண்டு முறை, ஜானி மாஸ்டர் நடனமாடி இருந்த வீடியோக்களும், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

 

 

Nenjuku Needhi Home

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Jani master dance with sunny and jonita in BGM awards 2022

People looking for online information on Arabic Kuthu, Behindwoods Gold Medals Awards 2022, BGM 8, Jani Master, Jonita Gandhi, Sunny Leone will find this news story useful.