www.garudavega.com

பிரபல இயக்குநருடன் கைகோர்க்கும் ஜெய் - ஹீரோயினாகும் டிவி பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் வட்டாரத்தை கொண்டுள்ளவர் ஜெய். சமீபத்தில் அவர் நடிப்பில் பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'கேப்மாரி' படம் கடந்த வருடம் வெளியாகியிருந்தது.

Jai to act in director Suseenthiran's next | இயக்குநர் சுசீந்திரனுடன் இணையவிருக்கும் நடிகர் ஜெய்

இதனையடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ள தகவலின் படி அவர் பிரபல இயக்குநர் சுசீந்திரனுடன் கைோர்க்கவிருக்கிறார்.

இந்த படத்தில் அவருடன் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். மேலும் இந்த படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக தந்தி டிவியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி நடிக்கவிருக்கிறார். வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

மற்ற செய்திகள்

Jai to act in director Suseenthiran's next | இயக்குநர் சுசீந்திரனுடன் இணையவிருக்கும் நடிகர் ஜெய்

People looking for online information on Bharathiraja, Jai, Suseenthiran will find this news story useful.