Bigil USA mbl Others

"பிகில்" படத்தின் ஷூட்டிங் சீக்ரெட்ஸ் சொல்லும் தயாரிப்பு நிறுவனம் - வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிற படம் 'பிகில்'. அட்லி இயக்கும் இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Interesting details from the shoot of Thalapthy Vijay Bigil

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த  படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், இந்துஜா, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்நிலையில் பிகில் படத்தின் அசத்தலான அப்டேட் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இது தளபதி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது மற்றும் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Interesting details from the shoot of Thalapthy Vijay Bigil

People looking for online information on Atlee, Bigil, Nayanthara, Vijay will find this news story useful.