capmaari 90 others

''CRAZYY...'' - ஹீரோவாக நடிக்கும் நான் சிரித்தால் படம் குறித்து அப்டேட் சொன்ன ஹிப்ஹாப் தமிழா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மீசைய முறுக்கு', 'நட்பே துணை' படங்களுக்கு பிறகு ஹிப்ஹாப் தமிழா ஹீரோவாக நடித்து வரும் படம் 'நான் சிரித்தால்'. இந்த படத்தை அவ்னி சினிமேக்ஸ் சார்பாக இயக்குநர் சுந்தர்.சி தயாரித்து வருகிறார்.

Hiphop Tamizha tweets about Naan Sirithal movie Dubbing

இந்த படத்தை இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராணா இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக 'தமிழ் படம் 2'வில் நடித்த ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து ஹிப்ஹாப் தமிழா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்த அவர், இயக்குநர் ராணாவுடன் 'நான் சிரித்தால்' படத்துக்காக லேட் நைட் டப்பிங். this film going to be Crazyy'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Hiphop Tamizha tweets about Naan Sirithal movie Dubbing

People looking for online information on Aishwarya Menen, Dubbing, Hiphop Tamizha, Naan Sirithal will find this news story useful.