NKP Others Banner USA

SOUP BOYS - தனுஷின் WHY THIS KOLAVERI DI பாடிய கிரிக்கெட் BROTHERS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ஹர்திக் பாண்டியாவும், அவரது சகோதரரும் கிரிக்கெட் வீரருமான க்ருனால் பாண்டியாவும் இணைந்து பாடிய தமிழ் திரைப்பட பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Hardhik Pandya and brother sang Dhanush Why this kolaveri Di

இந்நிலையில், தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் நடித்த ‘3’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் Why this kolaveri Di. தனுஷ் மற்றும் அனிருத் என்ற வெற்றிக் கூட்டணியின் முதல் பிளாக் பஸ்டர் ஹிட் பாடல் இதுவாகும்.

ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரல் ஹிட்டான Why this kolaveri Di பாடலை இந்திய கிரிக்கெட் வீரர்களான க்ருனால் பாண்டியாவும், ஹர்திக் பாண்டியாவும் இணைந்து பாடியிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா மட்டுமல்ல உலகளவில் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்ததன் மூலம் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி உலகப் புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்பாடலை பாண்டியா Brothers மீண்டும் வைரலாக்கியுள்ளனர். தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பாண்டியா சகோதரர்களின் ‘கொலவெறி’ வெர்ஷனை பார்த்து ரசித்தும், ஷேர் செய்தும் வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Hardhik Pandya and brother sang Dhanush Why this kolaveri Di

People looking for online information on Anirudh Ravichander, Dhanush, Hardik Pandya, Krunal Pandya will find this news story useful.