HUSBAND போட்ட KNOT - ஜெனிலியாவின் PRICELESS ரியாக்ஷன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகமானவர் ஜெனிலியா. அதனைத் தொடர்ந்து 'சச்சின்', 'சந்தோஷ் சுப்ரமணியம்' போன்ற படங்களில் துறுதுறு பெண்ணாக கியூட்டான அவரது நடிப்பை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

Genelia shares video with her Husband Riteish Deshmukh

இவர் தமிழில் கடைசியாக தளபதி விஜய்யுடன் 'வேலாயுதம்' படத்தில் நடித்திருந்தார். இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா இருவரும் இணைந்து இணைந்து துஜே மேரி கசம் என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தனர். இருவருக்கும் அது தான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை ஜெனிலியா தனது கணவர் தனக்கு டை கட்டி விடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

It’s never too late to tie a knot❤️ #alliwantforchristmasisyou

A post shared by Genelia Deshmukh (@geneliad) on

Entertainment sub editor

Genelia shares video with her Husband Riteish Deshmukh

People looking for online information on Genelia D Souza, Instagram, Riteish Deshmukh will find this news story useful.