விஜய்யின் மாஸ்டர் பாடலை.., என்னம்மா பாடுறாங்க..?!! - வைரலாகும் வெளிநாட்டு ரசிகையின் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் படத்தின் பாடலை பாடும் வெளிநாட்டு ரசிகையின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

விஜய் பாடலை பாடி அசத்தும் வெளிநாட்டு ரசிகையின் வீடியோ | foreign girl singing vijay's master kutti story turns viral

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஷாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப், டிக்டாக் உள்ளிட்டவற்றில் பெரிய ஹிட் அடித்துள்ளது. 

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் பாடலை வெளிநாட்டு ரசிகை ஒருவர் பாடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மாஸ்டர் படத்தில் விஜய் பாடிய, குட்டி ஸ்டோரி பாடலை, வெளிநாட்டைச் சேர்ந்த ரசிகை, மிக ஸ்டைலாக பாடும் வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி, பிரபலங்கள் பலரும் மாஸ்டர் பாடல்களுக்கு டிக்டாக் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

விஜய்யின் மாஸ்டர் பாடலை.., என்னம்மா பாடுறாங்க..?!! - வைரலாகும் வெளிநாட்டு ரசிகையின் வீடியோ. வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் பாடலை பாடி அசத்தும் வெளிநாட்டு ரசிகையின் வீடியோ | foreign girl singing vijay's master kutti story turns viral

People looking for online information on Anirudh Ravichander, Foreign Girl Singing, Kutti story, Lokesh Kanagaraj, Master, Vijay will find this news story useful.