Godavari News Banner USA
Fakir Others Banner USA

'பைத்தியமா என்ன லவ் பண்ணனும்..' - சுசீந்திரனின் சஸ்பன்ஸ் த்ரில்லர் டீசர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏஞ்சலினா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Director Suseenthiran's Angelina Teaser is out now

சரண் சஞ்சய் , கிரிஷா குரூப், சூரி மற்றும் தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சஸ்பன்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம், ஒரு பெண் எவ்வாறு வாழ வேண்டும் மற்றும் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்ற சமூக விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டீசர் வெளியாகியுள்ளது.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆறாம் திணை ஃபிலிம்ஸ் சார்பில் கேவி சாந்தி தயாரித்திருக்கும் இந்த ஏஞ்சலினா படத்தை, பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார்.

'பைத்தியமா என்ன லவ் பண்ணனும்..' - சுசீந்திரனின் சஸ்பன்ஸ் த்ரில்லர் டீசர் இதோ வீடியோ

Director Suseenthiran's Angelina Teaser is out now

People looking for online information on Angelina, Angelina Teaser, Suseenthiran will find this news story useful.