Bigil USA mbl Others

''நான் விஜய்க்காக வேண்டிக்கிறேன்...'' - பிரபல இயக்குநர் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்துள்ள 'வேலாயுதம்' திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தை  மோகன் ராஜா இயக்க, விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.

Director Mohan Raja wishes Thalapathy Vijay and Atlee's Bigil

தற்போது இந்த வருட தீபாவளிக்கு விஜய்யின் 'பிகில்' திரைப்படம் வெளியாகியுள்ளது. அட்லி இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இயக்குநர் மோகன்ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில்,   என்னுடைய சிறந்த தீபாவளிகளில் ஒன்றாக இருந்தது. வேலாயுதம் வெளயாகி 8 வருடங்கள் ஆகிறது. இந்த சிறந்த மனிதர் நடிகர் விஜய்க்கு அற்புதமான தீபாவளியாக அமைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Director Mohan Raja wishes Thalapathy Vijay and Atlee's Bigil

People looking for online information on Atlee, Bigil, Mohan Raja, Nayanthara, Vijay will find this news story useful.