இயக்குநர் பாலா படத்துக்காக WEIGHT போட்ட பிரபல நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தாரை தப்பட்டை' படத்துக்கு பிறகு, இயக்குநர் பாலா துருவ் விக்ரம் நடிப்பில் 'வர்மா' படத்தை இயக்கினார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.

Director Bala new film, RK Suresh shares a transformation photo

இதனையடுத்து இயக்குநர் பாலாவின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது. ரசிகர்களும் அவரது புதுப்படம் குறித்து  தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தனர்.  இந்நிலையில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பாலா படம் குறித்து தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் முதலில் சிலிம்மாக இருக்கும் ஃபோட்டோவையும் சற்று வெயிட் போட்டிருந்த போட்டோவையும் பகிர்ந்து, 'பாலா படத்துக்காக 73 கிலோவில் இருந்து, 95 எடை கூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor

Tags : Bala, RK Suresh

Director Bala new film, RK Suresh shares a transformation photo

People looking for online information on Bala, RK Suresh will find this news story useful.