2009-ல் விஜய்யுடன் போட்டோ.. அவர் முன்னாடி ஒரு செம வாய்ப்பு - இளம் இயக்குநரின் தளபதி மெமரீஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சஞ்சய் பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார். 

விஜய்யுடன் சூப்பர் மெமரி பகிர்ந்த இயக்குநர் | dhanusu rasi neyargale director sanjay bharathi shares a pic with master vijay

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் சந்தான பாரதி. இவரது மகன் சஞ்சய் பாரதி. இவர் ஜன்னல் ஓரம், ஜீவா, மாஸ், கூட்டத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஹரிஷ் கல்யாணை வைத்து தனுசு ராசி நேயர்களே என்கிற படத்தையும் இயக்கியுள்ளார். 

இந்நிலையில் சஞ்சய் பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். விஜய்யுடன் தனது கல்லூரி நிகழ்ச்சியில் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ள அவர், ''வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம், அவருக்கு முன்னால் நான் நடனமாடினேன்'' என மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 2009-ல் நடந்த தனது மெமரீஸை பகிர்ந்துள்ள இயக்குநரின் பதிவு, ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யுடன் சூப்பர் மெமரி பகிர்ந்த இயக்குநர் | dhanusu rasi neyargale director sanjay bharathi shares a pic with master vijay

People looking for online information on Master, Sanjay Bharathi, Vijay will find this news story useful.