capmaari 90 others

WOW BRO ! தனுஷின் 'பட்டாஸ்' எப்போ ரிலீஸ் எப்போ தெரியுமா ? - அதிகாரப்பூர்வ தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அசுரன்', 'எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களுக்கு பிறகு தனுஷ் நடித்துள்ள படம் 'பட்டாஸ்'. 'எதிர்நீச்சல்', 'கொடி' படங்களை இயக்கிய R.S. துரை செந்தில்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Dhanush starring Pattas movie release date officially announced

இந்த படத்தில் தனுஷுடன், சினேகா, மெஹ்ரீன் பிர்சடா, நவீன் சந்திரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

இந்த படத்தில் இருந்து தனுஷ் பாடிய Chill Bro என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 16 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

WOW BRO ! தனுஷின் 'பட்டாஸ்' எப்போ ரிலீஸ் எப்போ தெரியுமா ? - அதிகாரப்பூர்வ தகவல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush starring Pattas movie release date officially announced

People looking for online information on Dhanush, Mehreen Pirzada, RS Durai Senthilkumar, Vivek Mervin will find this news story useful.