#D40 : தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படம் - ஃபர்ஸ்ட் லுக் வருது... அதற்கு முன் ஒரு செம அப்டேட் இது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் படத்தை பற்றிய அப்டேட் தெரிய வந்துள்ளது.

dhanush karthik subburaj d40 team announcemet on rights

தனுஷின் 40-வது படமாக உருவாகி வரும் திரைப்படத்திற்கு தற்போது D40 என பெயரிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் ஐஷ்வர்யா லக்‌ஷ்மி கதாநாயகியாக நடித்து வருகிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இத்திரைப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். Y Not Studios சார்பில் சஷிகாந்த் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படத்தை பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த பதிவில், ' தனுஷ் படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமையை ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பெற்றிருப்பதாக' தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19-ஆம் தேதி அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த வேளையில் இந்த புதிய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush karthik subburaj d40 team announcemet on rights

People looking for online information on Aishwarya Lekshmi, D40, Dhanush, Karthik Subburaj will find this news story useful.