capmaari 90 others

'எனை நோக்கி பாயும் தோட்டா'வில் இருந்து மரண ஆக்சன் புரோமோ வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார்.

Dhanush and Gautham Menon's ENPT Promo Video is Out

மேலும் நடிகர் சசிக்குமார் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்திருந்தார்.

இந்த படத்துக்கு ஜோமோன் டி ஜான் மற்றும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் புரோமோ வெளியாகியுள்ளது.

'எனை நோக்கி பாயும் தோட்டா'வில் இருந்து மரண ஆக்சன் புரோமோ வீடியோ இதோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush and Gautham Menon's ENPT Promo Video is Out

People looking for online information on Dhanush, ENPT, Gautham Menon will find this news story useful.