பல இளைஞர்களுக்கு இவங்க மேல CRUSH, ஆனா இவங்களுக்கு யார் மேல CRUSH பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிகில், 96 போன்ற படங்களில் நடித்திருப்பவர் வர்ஷா பொல்லம்மா. பார்பதற்க்கு நஸ்ரியாவின் தங்கை போலவே இருக்கும் இவர் டிக்டாக் செயலி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர். பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவரது கேரக்டர் மிகவும் பேசப்பட்டது.

பிகில் நடிகைக்கு இவர் மேல CRUSH இருந்ததாம் BIigil actress varsha bollamma has crush on this person

இந்நிலையில் அவர் ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் தான் 6ஆம் வகுப்பு படிக்கும் போது கிரிக்கெட் பிளேயர் விராட் கோஹ்லி மீது தனக்கு Crush இருந்ததாக கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கால் பழைய சில பொருட்கள் கண்ணில் பட்டதாகவும் அதில் இவை கிடைத்ததாகவும் கூறுகிறார். என்ன என்று நீங்களே பாருங்களேன்..!

 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

பிகில் நடிகைக்கு இவர் மேல CRUSH இருந்ததாம் BIigil actress varsha bollamma has crush on this person

People looking for online information on Bigil, Crush, Varsha Bollama, Virat Kohli will find this news story useful.