பைஸா நோட்ட உத்து பார்த்தேன் காந்தியத்தான் காணோம்..! - ‘கோமாளி’ வீடியோ பாடல் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘அடங்கமறு’ திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் கடத்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தின் பைசா நோட் வீடியோ  பாடல்  வெளியாகியுள்ளது.

Comali Paisa Note Video Jayam Ravi Kajal Aggarwal

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும், சம்யுக்தா ஹெக்டே, கவிதா ரதேஷ்யம், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

டெக்னாலஜியின் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக பேசும் விதமாக இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பைஸா நோட்ட உத்து பார்த்தேன் காந்தியத்தான் காணோம் பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.

பைஸா நோட்ட உத்து பார்த்தேன் காந்தியத்தான் காணோம்..! - ‘கோமாளி’ வீடியோ பாடல் இதோ வீடியோ

Comali Paisa Note Video Jayam Ravi Kajal Aggarwal

People looking for online information on Comali, Hiphop Tamizha, Jayam Ravi, Kajal Aggarwal will find this news story useful.