''விஜய் ஷாட்டுக்கு போறதுக்கு முன்னாடி..'' - ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனனின் ஷூட்டிங் மெமரீஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேன் நடிகர் விஜய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

விஜய் பற்றி ராஜிவ் மேனன் கருத்து | cinematographer rajiv menon opens on vijay in his ads

தமிழ் சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பவர் ராஜிவ் மேனன். மணிரத்னமின் பாம்பே, குரு, கடல் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக கலக்கிய இவர், டைரக்‌ஷனிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் இயக்கிய மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாளமயம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. 

இந்நிலையில் ராஜிவ் மேனன் நமக்காக வீடியோ கால் மூலம் தனது திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய் குறித்து பேசிய அவர், 'விஜய்யுடன் நான் விளம்பரப் படங்களில் பணிபுரிந்துள்ளேன். அவர் பேசவே மாட்டார், சும்மா தரையை பார்த்தபடி அமர்ந்திருப்பார். அவருக்கு டான்ஸ் ஆடி காட்டினால், அமைதியாக பார்த்துவிட்டு, ஓகே என வந்துவிடுவார். ஒரே டேக்கில் பர்ஃபக்ட்டாக முடித்துவிடுவார். அவர் நடனம் ஆடும் போது ரொம்பவே அழகாக இருப்பார்'' என விஜய் பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 

 

''விஜய் ஷாட்டுக்கு போறதுக்கு முன்னாடி..'' - ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனனின் ஷூட்டிங் மெமரீஸ். வீடியோ

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் பற்றி ராஜிவ் மேனன் கருத்து | cinematographer rajiv menon opens on vijay in his ads

People looking for online information on Rajiv Menon, Vijay will find this news story useful.