Udanprape others
www.garudavega.com

"கமல் சொன்ன ஒரு வார்த்தை".. உடனே வெடித்து அழத் தொடங்கிய சின்ன பொண்ணு! #BIGGBOSSTAMIL5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் சில போட்டியாளர்களில் வெளியேற்ற படுவதற்கான நாமினேஷன் கடந்த வாரம் நடைபெற்றது.

chinna ponnu cries after knowing that she is in safe zone

பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் இதர ஹவுஸ் மேட்ஸை, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு நாமினேட் செய்தனர். இதேபோல் மக்களின் வாக்கும் தொடங்கப்பட்டது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த 5வது சீசன் 17 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது.

chinna ponnu cries after knowing that she is in safe zone

நடிகர் கமல்ஹாசன், வார இறுதியில் போட்டியாளர்களை அகம் டிவி வழியே சந்தித்து உரையாடினார். அப்போது ஒருவர் கதையை பற்றிய பிறரின் அபிமானங்களை கேட்டறிந்தார். பின்னர் பேசிய கமல்ஹாசன் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் சின்னப்பொண்ணு, நடியா, வருண், அபிஷேக், மதுமிதா இவர்களில் யார் வீட்டை விட்டு வெளியேற போவது என்பது குறித்து பேச்சைத் தொடங்கினார்.

chinna ponnu cries after knowing that she is in safe zone

முன்னதாக அனைவருக்கும் பிடித்தமான ஒருவராக இந்த வாரம் இமான் அண்ணாச்சி இருப்பதாகவும், அது அனைவரின் மெஜாரிட்டி கருத்தாக இருப்பதாகவும் அபிஷேக் மற்றும் அக்‌ஷரா குறிப்பிட்டனர்.

chinna ponnu cries after knowing that she is in safe zone

ஆம், இந்த ஆய்வுக் குழுவில் அபிஷேக், அக்ஷரா மற்றும் பாவனி மூவரும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் கொடுத்த அறிக்கையின்படி இமான் இந்த வார சிறந்த போட்டியாளராக இருக்கிறார்.

chinna ponnu cries after knowing that she is in safe zone

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது சின்ன பொண்ணுவை நோக்கி,  “நீங்கள் மக்கள் மனசில் இருக்கிறீர்கள்.. மக்கள் மனதில் இருந்து நீங்கள் காணாமல் போகவில்லை!” என்று சொன்னவுடன் சின்ன பொண்ணு வெடித்து அழத் தொடங்கினார்.

chinna ponnu cries after knowing that she is in safe zone

அப்போது “சந்தோஷத்தை ஏன் இப்படி அழுது கொண்டே காட்டுகிறீர்கள்?” என்று கமல்ஹாசன் கேட்டார். அப்போது பேசிய சின்ன பொண்ணு, “சரிங்க சார்.. நான் மக்கள் மனதிலும் சரி.. பிக்பாஸ் வீட்டில் இருந்தும் சரி காணாமல் போக மாட்டேன்!” என்று அழுதுகொண்டே கூறினார்.

அவரை நோக்கி ஓடிவந்த அக்ஷரா மற்றும் மற்ற போட்டியாளர்களை அவரை கட்டி பிடித்து ஆறுதல் சொல்லி அவரை தேற்றினர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Chinna ponnu cries after knowing that she is in safe zone

People looking for online information on Abhinav, Abishek Raaja, AbishekRaaja RajuJeyamohanAksharaReddy PriyankaDeshpande, Akshara Reddy, அபிஷேக், இமான் அண்ணாச்சி, பிக்பாஸ், விஜய் டிவி BBTamilSeason5, Biggboss abishek, Biggbosstamil, BiggBossTamil5, Chinna Ponnu, Chinnaponnu, GrandLaunch, Ikky Berry, ImmanAnnachi, Isaivani, Kamalhassan, Master Cibi, Pavani Reddy, Raju, Thamarai Selvi, Varun, VijayTelevision, VJ Priyanka will find this news story useful.