எஸ்.ஜே. சூர்யாவுக்கு கிடைக்க வேண்டியது சேரனுக்கு ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள மான்ஸ்டர் படம் வரும் 17ம் தேதி ரிலீஸாக உள்ளது. என் படத்திற்கு முதல் முறையாக யு சான்று அளித்துள்ளது சென்சார் போர்டு என்று எஸ்.ஜே. சூர்யாவே வியந்தார்.

Cheran Next Movie Rajavukku Check Censored With UA

ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் நடித்துள்ள த்ரில்லர் படமான ராஜாவுக்கு செக்கிற்கு தான் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் போர்டு.

ராஜாவுக்கு செக்.. சென்சார் முடிந்து UA சான்றிதழ் கிடைத்துள்ளது.. இயக்குனர் ராஜ்குமார் சேரனிடம் இதை தெரிவிக்கும்போது உங்க படங்கள் எல்லாமே U சான்றிதழ்தான்... முதல் முறையா நாங்க அந்த ரெக்கார்ட உடைச்சுருக்கோம்னு சொன்னார்.. சேரன் " பரவாயில்ல.. நீங்க ட்ரெண்ட்ல இருக்கிங்கன்னு சொன்னேன் என்றார்.

Cheran Next Movie Rajavukku Check Censored With UA

People looking for online information on Cheran, Monster, Rajavukku Check, Sj suryah will find this news story useful.